close
Choose your channels

விஜய்சேதுபதியின் அடுத்த படத்தின் நாயகி அறிவிப்பு!

Saturday, December 18, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் விஜய்சேதுபதி நடித்து வரும் அடுத்த படத்தின் நாயகி குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவந்துள்ளது என்பது குறிபிடத்தக்கது.

நடிகர் விஜய் சேதுபதி நடித்து வரும் படங்களில் ஒன்று ’மைக்கேல்’ என்பதும் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி என ஐந்து மொழிகளில் உருவாகி வரும் இந்த படத்தை இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர் ஏற்கனவே விஜய் சேதுபதி நடித்த ’புரியாத புதிர்’ என்ற படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது

சந்தீப் கிஷான் மற்றும் விஜய்சேதுபதி ஆகிய இருவரும் முக்கிய வேடத்தில் நடித்துள்ள இந்த படத்தில் கௌதம் மேனன் திருப்புமுனை கேரக்டரில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் நாயகியாக திவ்யான்ஷா கெளசிக் என்பவர் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் ஏற்கனவே நாகசைதன்யா, சமந்தா நடித்த ‘மஜிலி’ உள்பட ஒருசில தெலுங்கு படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.