விஜய்சேதுபதி நாயகிக்கு திருமணம்! மாப்பிள்ளை யார் தெரியுமா?
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/play-spl.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igplunmute.png)
Send us your feedback to audioarticles@vaarta.com
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-like.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-dislike.png)
விஜய்சேதுபதி நடிப்பில் லெனின் பாரதி இயக்கியுள்ள மேற்கு தொடர்ச்சி மலை' படத்தின் நாயகி கீதா கிருஷ்ணாவுக்கு நிச்சயதார்த்தம் ஆகியுள்ளது. விரைவில் இவரது திருமணம் நடைபெறவுள்ளது.
நடிகை கீதாகிருஷ்ணாவுக்கும் மலையாள திரைப்பட ஒளிப்பதிவாளர் ஜீவன் ராஜூக்கும் சமீபத்தில் இருவீட்டார் முன்னிலையில் நிச்சயதார்த்தம் ஆகியுள்ளது. இந்த திருமணம் காதல் திருமணம் என்றாலும் இருவீட்டாரின் சம்மதத்துடன் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது
நடிகை கீதாகிருஷ்ணா, ஏற்கனவே ராஜுமுருகன் இயக்கிய 'ஜோக்கர்; படத்தில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. திருமணத்திற்கு பின்னரும் தொடர்ந்து நடிக்கவுள்ளதாகவும், இன்னும் சினிமாவில் சாதிக்க வேண்டியது அதிகம் இருப்பதாகவும் கீதா கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.