close
Choose your channels

அரைநிர்வாண படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய 'பாலா' நாயகி

Monday, July 2, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இயக்குனர் பாலா இயக்கிய 'அவன் இவன்' படத்தின் நாயகிகளில் ஒருவர் மதுஷாலினி. இவர் இந்த படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். மேலும் கடந்த 2015ஆம் ஆண்டு வெளியான கமல்ஹாசனின் 'தூங்காவனம்' படத்தில் ஒரு சிறு கேரக்டரில் நடித்திருந்தார். இந்த படத்தில் கமல்ஹாசனுடன் ஹாட் லிப் கிஸ் காட்சியில் அவர் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகை மதுஷாலின் இதனது சமூக வலைத்தள பக்கத்தில் திடீரென அரைநிர்வாண புகைப்படம் ஒன்றை பதிவுசெய்துள்ளார். இந்த புகைப்படம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது மட்டுமின்றி மிக வேகமாக வைரலாகி வருகிறது.

மதுஷாலினி கடந்த மூன்று ஆண்டுகளாக எந்த பட வாய்ப்பும் இல்லாமல் உள்ளார்.

இந்த புகைப்படம் ஏற்படுத்திய பரபரப்புக்கு பின்னராவது அவருக்கு பட வாய்ப்பு கிடைக்குமா? என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.