close
Choose your channels

இதுவரை இல்லாத வகையில் உச்சபட்ச கிளாமர்: சமந்தா புகைப்படத்தை பார்த்து அதிர்ந்த ரசிகர்கள்!

Monday, June 6, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை சமந்தா கடந்த சில ஆண்டுகளாக தனது கிளாமர் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து வருகிறார் என்றும் அவை மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் சற்று முன்னர் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இதுவரை இல்லாத அளவில் உச்சபட்ச அளவில் கிளாமர் புகைப்படத்தை பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர் என்பது கமெண்ட்ஸ்களில் இருந்து தெரிய வருகின்றது.

தமிழ் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகை சமந்தா என்பதும் சமீபத்தில் விஜய் சேதுபதியுடன் இவர் நடித்த ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ என்ற திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் குஷி, யசோதா, மற்றும் ஷாகுந்தலம் ஆகிய படங்களில் நடித்து வரும் சமந்தா ஒரு சில வெப்தொடர்களிலும் நடித்து வருகிறார். அதுமட்டுமின்றி விரைவில் ஒருஹாலிவுட் வெப்தொடர் ஒன்றிலும் நடிக்க உள்ளார்.

இந்த நிலையில் சமூகவலைதளத்தில் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ்வாக உள்ள சமந்தாவுக்கு 23 மில்லியனுக்கும் மேல் ஃபாலோயர்கள் உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நடிகை சமந்தா இதுவரை இல்லாத அளவில் உச்சபட்ச கிளாமர் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்து அதிர்ந்த ரசிகர்கள் பல்வேறு கமெண்ட்ஸ்களை தெறிக்க விடுகின்றனர். மேலும் இந்த புகைப்படம் பதிவு செய்து இரண்டு மணி நேரமே ஆகியுள்ள நிலையில் 11 லட்சத்துக்கும் அதிகமான லைக்ஸ் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.