close
Choose your channels

சன்னிலியோன் கணவர் மருத்துவமனையில் அனுமதி

Thursday, December 24, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கனடா நாட்டின் ஆபாச பட நடிகையும், பாலிவுட்டின் பிரபல நடிகையுமான சன்னிலியோனின் கணவர் டேனியல் வெபர் (Daniel Weber)மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

சமீபத்தில் சன்னிலியோனின் கணவருக்கு tonsillitis என்ற பிரச்சனை இருந்ததாகவும் இதற்காக சிகிச்சை செய்ய மருத்துவமனைக்கு சென்றபோது அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து சன்னிலியோன் கூறியபோது, தனது கணவருக்கு ஒருசில சோதனைகள் செய்யப்பட்டுள்ளதாகவும், தற்போது தனது கணவரின் உடல்நலம் தேறி வருவதாகவும் விரைவில் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.