close
Choose your channels

இவ்வளவு கவர்ச்சியா? யாஷிகாவின் போட்டோஷூட் வீடியோவை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி!

Friday, August 26, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகையும் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவருமான யாஷிகா ஆனந்த் சற்று முன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள கவர்ச்சி வீடியோவை பார்த்து ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவரும் நடிகையுமான யாஷிகா, பிக்பாஸ் நிகழ்ச்சியில் கிடைத்த பிரபலம் காரணமாக தற்போது திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் எஸ்.ஜே. சூர்யாவுடன் நடித்த ’கடமையை செய்’ என்ற திரைப்படம் வெளியானது.

இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ்வாக இருக்கும் யாஷிகாவுக்கு மூன்றரை மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்கள் உள்ளனர் என்பதும், அதில் அவர் கிளாமர் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் சற்று முன் அவர் பதிவு செய்துள்ள வீடியோவில் உச்சகட்ட கிளாமரில் இருப்பதை பார்த்து ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த வீடியோவுக்கு லைக்ஸ் குவிந்து வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.