close
Choose your channels

நகைகள் மட்டுமே மேலாடை... பிக்பாஸ் நடிகையின் அரை நிர்வாண போட்டோஷூட்!

Saturday, August 13, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நகைகளை மட்டுமே மேலாடையாக அணிந்து பிக்பாஸ் நடிகை ஒருவர் பதிவு செய்துள்ள அரைநிர்வாண போட்டோ ஷூட் புகைப்படம் சமூக வலைதளங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிக்பாஸ் மலையாளம் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவர் ஜானகி சுதீர். இவர் சமீபத்தில் வெளியான மலையாள திரைப்படம் ஒன்றில் லெஸ்பியனாக நடித்திருந்தார். கன்னியாஸ்திரி ஒருவர் தனது பள்ளி கால தோழியுடன் லெஸ்பியனாக மாறுவது போன்ற கதையம்சம் கொண்ட இந்த படத்தில் ஜானகி சுதீர் கன்னியாஸ்திரி கேரக்டரில் நடித்திருந்தார்.

இந்த படத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் நடிகை ஜானகி சுதிர் தனது இன்ஸ்டாகிராமில் நகைகள் மட்டுமே மேலாடையாக அணிந்த அரை நிர்வாண போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இடுப்புக்கு மேலே எந்தவிதமான உடை அணியாமல் நகைகள் மட்டுமே அணிந்த இந்த அரைநிர்வாண புகைப்படங்களை பார்த்து நெட்டிசன்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இருப்பினும் இது ஓணம் ஸ்பெஷலா? என ஒரு சிலர் கேலியும் கிண்டலும் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.