close
Choose your channels

'விஜய்யின்' வெறித்தனம் பாடலை டிக்டாக் செய்த பிரபல இயக்குனரின் மகள்

Wednesday, October 2, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் நடித்த ’பிகில்’ திரைப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாக உள்ள நிலையில் இந்த படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டாகி உள்ளன. குறிப்பாக ஏஆர் ரஹ்மான் இசையில் விஜய் பாடிய ’வெறித்தனம்’ பாடல் வேற லெவலில் பட்டி தொட்டி எங்கும் பரவி வருகிறது

இந்த நிலையில் ’வெறித்தனம்’ பாடலை பிரபல இயக்குனர் பிரபுசாலமனின் மகன் ஹேசல் சைனி என்பவர் டிக்டாக் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் வைரல் ஆக்கி உள்ளார். இந்த பாடலுக்கு காட்டும் ரியாக்சன் அனைவரையும் கவர்ந்துள்ளது

மேலும் இவர் இந்த பாடலை மட்டுமன்றி வேறு சில பாடல்களையும் வசனங்களையும் டிக்டாக் செயலியில் வீடியோவாக வெளியிட்டு ஏற்கனவே புகழ் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது விஜய்யின் வெறித்தனம் பாடலை பாடி சமூக வலைதளங்களில் விஜய் ரசிகர்களால் டிரண்ட் ஆக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.