ஒரே படத்தில் இணையும் 96 - ராட்சசன் இயக்குனர்கள்
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/play-spl.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igplunmute.png)
Send us your feedback to audioarticles@vaarta.com
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-like.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-dislike.png)
சமீபத்தில் வெளியான விஜய்சேதுபதியின் '96' மற்றும் விஷ்ணு விஷாலின் 'ராட்சசன்' ஆகிய இரண்டு திரைப்படங்களும் அடுத்தடுத்த நாட்களில் ரிலீஸ் ஆகி இரண்டு படங்களும் வெற்றி பெற்றதுடன் இரண்டு படங்களும் 50வது நாள் என்ற மைல்கல்லையும் அடைந்தது.
இந்த இரண்டு படங்களையும் இயக்கிய இயக்குனர்கள் பிரேம்குமார் மற்றும் ராம்குமார் ஆகிய இருவருக்கும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் குவிந்துள்ள நிலையில் தற்போது இருவரும் ஒரே படத்தில் இணைந்துள்ளனர்.
ஆம், இயக்குனர் சுரேந்திரன் இயக்கிய 'மாயபிம்பம்' என்ற படத்தின் டீசரை இயக்குனர்கள் ராம்குமார், பிரேம்குமார் இணைந்து நாளை காலை 11 மணிக்கு வெளியிடவுள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.