close
Choose your channels

நிவில்பாலின் முதல் தமிழ்ப்படத்தின் ஒப்பனிங் எப்படி?

Monday, December 11, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல மலையாள நடிகர் நிவின்பாலி நடித்த முதல் நேரடி தமிழ்ப்படமான 'ரிச்சி' திரைப்படம் கடந்த வெள்ளியன்று வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றாலும் நல்ல ஓப்பனிங் வசூலை பெற்றுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது

இந்த படம் சென்னையில் கடந்த வாரயிறுதி நாட்களில் 17 திரையரங்குகளில் 164 காட்சிகள் திரையிடப்பட்டு ரூ.71,82,749 வசூல் செய்துள்ளது. திரையரங்குகளில் 85% பார்வையாளர்கள் இருந்ததால் இந்த படம் நல்ல ஓப்பனிங் வசூலை பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் இன்று முதல் வசூலாகும் தொகையை வைத்தே இந்த படம் வசூல் அளவில் வெற்றிப்பட வரிசையில் இணைந்ததா? என்பதை கூறமுடியும்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.