close
Choose your channels

பிரபாஸ்-அனுஷ்கா கைகோர்த்து நடனம்: வைரலாகும் வீடியோ

Tuesday, January 1, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

'பாகுபலி', 'பாகுபலி 2' படங்கள் மூலம் இந்திய சினிமாவை உலக அளவுக்கு கொண்டு சென்ற இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலியின் மகன் கார்த்திகேயாவின் திருமணம் நேற்று ஜெய்பூரில் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த திருமணத்தில் பிரபாஸ், அனுஷ்கா, ராணா, சுஷ்மிதாசென், ஜூனியர் என்.டி.ஆர்., ராம்சரண்தேஜா, நானி, நாகார்ஜுனா உள்பட பல முன்னணி தெலுங்கு நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர்.

திருமணத்திற்கு முந்தைய நாள் நடந்த நடன நிகழ்ச்சியில் பிரபாஸுடன் அனுஷ்கா கைகோர்த்து நடனம் ஆடிய காட்சி அனைவரையும் கவர்ந்தது. இதுகுறித்த வீடியோவும் சமூக இணையதளங்களில் வைரலாகியுள்ளது.

நேற்று நடைபெற்ற கார்த்திகேயா-பூஜா திருமணத்தில் பல விஐபிக்கள் கலந்து கொண்டு மணமக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.