close
Choose your channels

நடிகையுடன் கிளாமர் போஸ்: வைரலாகும் ராம்கோபால்வர்மா புகைப்படம்

Saturday, June 5, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஒரு காலத்தில் அதிரடி ஆக்ஷன் படங்களை இயக்கி வந்த பிரபல இயக்குனர் ராம்கோபால் வர்மா தற்போது அதிரடியாக கிளாமர் படங்களை இயக்கி வருகிறார். அவரது படங்கள் ஓடிடியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வருவதாகவும் இளசுகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது

இந்த நிலையில் ராம்கோபால் வர்மா தனது சமூக வலைத்தளத்தில் கிளாமர் புகைப்படம் ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில் நடிகை சோனியா நரேஷின் தொடைக்கு ராம்கோபால் வர்மா முத்தம் கொடுப்பது போன்ற போஸ் உள்ளது.

இந்த புகைப்படத்தை நடிகையும் புகைப்படக் கலைஞருமான நைனா கங்குலி எடுத்துள்ளார் என்று தெரிவித்துள்ள ராம்கோபால் வர்மா ‘நீங்கள் ஒரு நல்ல நடிகை மட்டுமின்றி நல்ல புகைப்படக் கலைஞரும் கூட’ என்று பாராட்டு தெரிவித்துள்ளார். வழக்கம்போல் இந்த புகைப்படத்திற்கும் நெட்டிசன்கள் தங்கள் பாணியில் கமெண்ட்ஸ்களை பதிவு செய்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.