close
Choose your channels

கலர் கலராக மின்னும் காஸ்ட்யூம்.. ரம்யா பாண்டியனின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்!

Sunday, December 25, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை மற்றும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான ரம்யா பாண்டியன் அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிடுவார் என்றும் அவர் வெளியிடும் ஒவ்வொரு போட்டோ ஷூட் புகைப்படங்களும் மிகப்பெரிய அளவில் வைரலாகும் என்பது தெரிந்ததே.

சுமார் இரண்டரை மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்களை வைத்துள்ள ரம்யா பாண்டியன் இன்ஸ்டாகிராமில் பிரபலம் என்பது அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில் கிறிஸ்துமஸ் பெருவிழாவை முன்னிட்டு தனது ரசிகர்களுக்காக அவர் சிறப்பு போட்டோ ஷூட் புகைப்படங்களை பதிவு செய்து உள்ளார்.

இந்த புகைப்படத்தில் அவர் கலர் கலராக மின்னும் பிரகாசமாக காஸ்ட்யூம் அணிந்த போட்டோஷூட் எடுத்துள்ள நிலையில் இந்த புகைப்படங்களுக்கு ஏராளமான லைக்ஸ் குவிந்து வருகிறது.

இதுவரை வெளியான ரம்யா கிருஷ்ணனின் போட்டோஷூட்களில் இந்த போட்டோஷூட் தான் மிகவும் சூப்பராக இருக்கிறது என்றும் ரம்மியமான ரம்யா என்றும் பலர் கமெண்ட்ஸ் அளித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.