close
Choose your channels

ஆர்ஜே பாலாஜியின் 'எல்.கே.ஜி' ரன்னிங் டைம்!

Wednesday, February 20, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஆர்.ஜே.பாலாஜி முக்கிய வேடத்தில் நடித்த ''எல்.கே.ஜி' திரைப்படம் வரும் வெள்ளியன்று வெளியாகவுள்ளது. இந்த படத்தின் புரமோஷன்கள் பிரமாதமாக நடந்து வருவதால் இந்த படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது. எனவே சென்னையில் இந்த படத்தை மாஸ் படங்களுக்கு இணையாக அதிகாலை காட்சி திரையிடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

இந்த நிலையில் இந்த படம் ஏற்கனவே சென்சாரில் 'யூ' சான்றிதழ் பெற்றுள்ள நிலையில் தற்போது இந்த படத்தின் ரன்னிங் டைம் குறித்த தகவல் வெளிவந்துள்ளது. ''எல்.கே.ஜி' திரைப்படம் 124 நிமிடங்கள் ரன்னிங் டைமை பெற்றுள்ளது அதாவது 2 மணி நேரம் 4 நிமிடங்கள் மட்டுமே இந்த படத்தின் ரன்னிங் டைம் ஆகும்

ஆர்.ஜே.பாலாஜி, ப்ரியா ஆனந்த், நாஞ்சில் சம்பத், ஜே.கே.ரித்தீஷ், மயில்சாமி, மனோபாலா, ரமேஷ் திலக், வைபவ், யோகிபாபு, ஆனந்த்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை பிரபு இயக்கியுள்ளார். லியோ ஜேம்ஸ் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ளது

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.