close
Choose your channels

என்னோட ஊஞ்சலாட யார் வர்றீங்க? நீச்சலுடையில் சன்னிலியோன் கேள்வி!

Thursday, September 2, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னி லியோன் தற்போது மாலத்தீவு சென்று உள்ளார் என்பதும் அங்கிருந்து கொண்டு அவர் பதிவு செய்யும் நீச்சலுடை புகைப்படங்கள் உள்பட பல கிளாமர் புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமில் வைரலாகி என்பதையும் பார்த்து வருகிறோம்

இந்த நிலையில் சற்று முன்னர் அவர் தனது இன்ஸ்டாகிராமில் நீச்சல் உடையில் ஊஞ்சல் மேல் நின்று கொண்டிருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவு செய்துள்ளார். அவருக்கு அருகில் உள்ள ஒரு ஊஞ்சல் காலியாக இருப்பதை அடுத்து, ‘எனக்கு பக்கத்தில் உள்ள ஊஞ்சல் காலியாக உள்ளது, என்னுடன் ஊஞ்சலாட யார் வருகிறீர்கள்? என்ற கேள்வியையும் அவர் கேப்ஷனாக கேட்டுள்ளார். இந்த புகைப்படம் பதிவு செய்த மூன்று மணி நேரமே ஆகியுள்ள நிலையில் இந்த புகைப்படத்திற்கு சுமார் 4 லட்சம் லைக்ஸ் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

நடிகை சன்னி லியோன் தற்போது தமிழில் ’ஓ மை கோஸ்ட்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தில் சதீஷ், தர்ஷா குப்தா, ஜிபி முத்து உள்பட பலர் நடித்து வருகின்றனர் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.