close
Choose your channels

இந்த வார ஓடிடி ரிலீஸ் விவரங்கள்: தமிழ் சினிமா ரசிகர்கள் ஏமாற்றம்..!

Friday, May 5, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஒவ்வொரு வாரமும் திரையரங்குகளில் குறைந்தபட்சம் நான்கு திரைப்படங்கள் ரிலீஸ் ஆகி கொண்டிருக்கும் நிலையில் ஓடிடியிலும் திரையரங்குகளில் வெளியான திரைப்படங்கள் ஒரே மாதத்தில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ரிலீஸ் ஆகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.

அந்த வகையில் இந்த வாரம் ஓடிடியில் ரிலீஸ் ஆகும் திரைப்படங்கள் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில் அதில் ஒரு தமிழ் படம் கூட இல்லை என்ற தகவல் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் இந்த வாரம் வெளியாகும் ஓடிடி ரிலீஸ் படங்கள் குறித்த தகவல்கள் இதோ

கொரோனா பேப்பர் (மலையாளம்) - ஹாட்ஸ்டார்

மீட்டர் (தெலுங்கு) - நெட்பிளிக்ஸ்

Tu Jhoothi Main Makkaar (இந்தி) - நெட்பிளிக்ஸ்

A Man Called Otto (ஆங்கிலம்) - நெட்பிளிக்ஸ்

ஃபயர் ஃபைல்ஸ் (இந்தி) - ஜீ5

மேட்ச் ஃபிக்சிங் (தெலுங்கு) - ETV Win

Rennervations (ஆங்கிலம்) - ஹாட்ஸ்டார்

Saas, Bahu Aur Flamingo (இந்தி) - ஹாட்ஸ்டார்

மேலும் கெளதம் கார்த்திக் நடித்த ‘1946 ஆகஸ்ட் 16’ என்ற தமிழ்ப்படம் டெண்ட்கொட்டா என்ற ஓடிடியிலும் வெளியானாலும் இந்த ஓடிடி இந்தியாவில் சேவை கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.