close
Choose your channels

விஜய்யின் 'பைரவா' தமிழக வசூல் முழுவிபரம்

Monday, January 16, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இளையதளபதி விஜய் நடித்த 'பைரவா' திரைப்படம் கடந்த 12ஆம் தேதி வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கின்றது. 'பைரவா' படத்திற்கு ஒருசிலர் நெகட்டிவ் விமர்சனங்கள் கொடுத்திருந்த போதிலும், நீண்ட விடுமுறைகள் இந்த படத்திற்கு சாதகமாக இருப்பதாலும், போட்டி படங்கள் எதுவும் ரிலீஸ் ஆகாததாலும், இந்த படத்தின் வசூல் திருப்திகரமாக இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

ஏற்கனவே இந்த படத்தின் சென்னை வசூல் கடந்த நான்கு நாட்களில் ரூ.3.38 கோடி என்பதை பார்த்தோம். இந்நிலையில் தமிழகத்தின் பிற பகுதிகளில் இந்த படத்தின் வசூல் குறித்து தற்போது பார்ப்போம்

சென்னை - ரூ.3.8 கோடி
நெல்லை-குமரி - ரூ.2.8 கோடி
திருச்சி-தஞ்சை - ரூ.4.75 கோடி
சேலம் - ரூ.4.2 கோடி
வட-தென்னாற்காடு - ரூ.5 கோடி

தமிழக மொத்த வசூல் - ரூ.42 கோடி

இந்த படத்திற்கு 30% தமிழக அரசின் வரிவிலக்கு கிடைத்திருப்பதும் இந்த படத்தின் வசூலுக்கு சாதகமான அம்சம் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.