close
Choose your channels

விக்ரம்-விஜய்சந்தர் படத்தில் ஏற்பட்ட திடீர் மாற்றம்

Wednesday, December 28, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சீயான் விக்ரம் நடித்த 'இருமுகன்' வெற்றி படத்தை அடுத்து 'வாலு' பட இயக்குனர் விஜய்சந்தர் இயக்கத்தில் அவர் ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாக வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்

இந்நிலையில் இந்த படத்தில் இளம் இசைப்புயல் அனிருத் இசையமைப்பார் என்று செய்திகள் வந்தது. ஆனால் தற்போது வந்துள்ள புதிய தகவலின்படி இந்த படத்தில் எஸ்.எஸ்.தமன் இசையமைக்கவுள்ளாராம். இவர் ஏற்கனவே விஜய்சந்தரின் 'வாலு' படத்தின் இசையமைப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்னும் டைட்டில் வைக்கப்படாத இந்த படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடந்து வருவதாக கூறப்படுகிறது. விரைவில் இந்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவரவுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.