close
Choose your channels

சிம்புவின் 'மாநாட்டில்' இணைந்த பிரபல இசையமைப்பாளர்

Wednesday, June 5, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிம்பு நடிப்பில் இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கவுள்ள 'மாநாடு' படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் மலேசியாவில் தொடங்கவுள்ள நிலையில் இந்த படத்தின் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு கிட்டத்தட்ட முடிந்துவிட்டது

இந்த நிலையில் இந்த படத்தின் இசையமைப்பாளராக யுவன்ஷங்கர் ராஜா ஒப்பந்தமாகியுள்ளதாக இயக்குனர் வெங்கட்பிரபு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். சிம்பு, வெங்கட்பிரபு கூட்டணியில் யுவன் இணைந்திருப்பதால் இந்த கூட்டணி இசைக்கூட்டணியாக கருதப்படுகிறது.

ஏற்கனவே சிம்பு நடித்த 'வானம்', 'வல்லவன்', 'சிலம்பாட்டம், 'மன்மதன், 'வல்லவன், 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' போன்ற படங்களுக்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.