close
Choose your channels

மீண்டும் கிளாமர் உடையில் பூஜா ஹெக்டே: வைரலாகும் புகைப்படங்கள்!

Saturday, November 20, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்து வரும் ’பீஸ்ட்’ திரைப்படத்தில் நாயகியாக நடித்து வரும் பூஜா ஹெக்டே கடந்த சில நாட்களாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீச்சல் உடை உள்பட கிளாமர் புகைப்படங்களை பதிவு செய்து வரும் நிலையில் இன்று மீண்டும் சில கிளாமர் புகைப்படங்களை பதிவு செய்துள்ளார்

தளபதி விஜய் நடித்து வரும் ’பீஸ்ட்’, பிரபாஸ் நடித்து வரும் ’ராதே ஷ்யாம்’, சிரஞ்சீவி நடித்து வரும் ’ஆச்சார்யா’ உள்பட பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்து வருபவர் பூஜா ஹெக்டே. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் பூஜாவுக்கு சுமார் 16 மில்லியன் ஃபாலோயர்கள் உள்ளனர் என்பதும் அவரது ஒவ்வொரு போஸ்ட் மிகப்பெரிய அளவில் வைரலாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் மாலத்தீவு சென்றிருந்த பூஜா, அங்கிருந்து பல கிளாமர் புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார். இந்த நிலையில் சற்று முன்னர் அவர் உள்ளாடை மட்டுமே அணிந்த கிளாமர் புகைப்படங்களை பதிவு செய்துள்ள அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது என்பதும் இந்த புகைப்படம் பதிவு செய்து 20 நிமிடங்களே ஆகியுள்ள நிலையில் சுமார் 2 லட்சம் லைக்ஸ் கிடைத்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.