close
Choose your channels

பிக்பாஸ் புகழ் தமிழ் நடிகை கர்ப்பம்!

Saturday, April 6, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய 'பிக்பாஸ் நிகழ்ச்சில் ஒன்றில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவர் நடிகை சுஜா வருணே. கிட்டத்தட்ட இறுதி வரை தாக்குப்பிடித்து நூலிழையில் பிக்பாஸ் பட்டத்தை இழந்த சுஜா, பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பேரன் சிவகுமாரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இந்த நிலையில் சுஜா தற்போது கர்ப்பமாக உள்ளார். இந்த தகவலை அவரது கணவர் சிவகுமார் தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார். சுஜாவுக்கு வாழ்த்து தெரிவித்த சிவகுமார், தந்தையாவதை எண்ணி தான் பெருமைப்படுவதாகவும், தனக்கு பிறக்கப்போகும் குழந்தை கர்ஜிக்கும் சிங்கம் போல் இருக்கும் என்றும் சிவகுமார் கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.