close
Choose your channels

ஸ்டார் ஓட்டலில் நடனப்பெண்ணிடம் ரகளை: தமிழ் திரைப்பட இயக்குனர் கைது!

Monday, May 6, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கலையரசன் நடித்த 'டார்லிங் 2' என்ற திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் சதிஷ் சந்திரசேகரன் நேற்று சென்னை அண்ணா சாலையில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலுக்கு நண்பர்களுடன் சென்றார். அங்குள்ள பாரில் நண்பர்களுடன் மது அருந்திய சதீஷ் சந்திரசேகரன், பின்னர் அங்கு நடனமாடி கொண்டிருந்த நடனப்பெண்ணுடன் போதையில் ரகளை செய்ததாகவும், அந்த பெண்ணை தாக்கியதாகவும் தெரிகிறது.

இதனையடுத்து நடனப்பெண் அளித்த புகாரின் அடிப்படையில் இயக்குனர் சதீஷை கைது செய்த தேனாம்பேட்டை போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.