close
Choose your channels

இன்று அமெரிக்கா செல்கிறார் ரஜினிகாந்த்! ஏன் தெரியுமா?

Saturday, December 22, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று இரவு தனது குடும்பத்துடன் அமெரிக்கா செல்லவிருப்பதாகவும், வரும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டத்தை அவர் அமெரிக்காவில் கொண்டாடவிருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

வரும் பொங்கல் தினத்தில் ரஜினிகாந்த் நடித்த 'பேட்ட' திரைப்படம் ரிலீஸ் ஆகவுள்ள நிலையில். புத்தாண்டு முடிந்ததும் ஜனவரி முதல் வாரத்தில் நாடு திரும்பும் அவர் அந்த படத்தின் புரமோஷன் பணிகளில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கவுள்ள புதிய படத்தின் படப்பிடிப்பும் ஜனவரி இறுதியில் தொடங்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.