close
Choose your channels

மணிரத்னம் அடுத்த படத்தில் சரத்குமார்-ராதிகா

Saturday, March 2, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரையுலகின் ஸ்டார் தம்பதிகளான சரத்குமார்-ராதிகா ஏற்கனவே நம்ம அண்ணாச்சி, சூர்ய வம்சம் உள்பட ஒருசில படங்களில் இணைந்து நடித்துள்ள நிலையில் தற்போது மணிரத்னம் கதை திரைக்கதை எழுதிய படம் ஒன்றில் கணவன், மனைவியாக நடிக்கவுள்ளனர்.

மணிரத்னம் கதை வசனத்தில் அவரது உதவியாளர்களில் ஒருவரான தனா என்பவர் ஒரு படத்தை இயக்கவுள்ளார். இந்த படத்தில் விக்ரம்பிரபு நாயகனாகவும் அவருக்கு ஜோடியாக மடோனா செபஸ்டியனும் சகோதரியாக ஐஸ்வர்யா ராஜேசும் நடிக்கவுள்ளனர்.

இந்த நிலையில் இந்த படத்தின் முக்கிய வேடத்தில் கணவன், மனைவியாக நடிக்க சரத்குமாரும் ராதிகாவும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.