close
Choose your channels

கவர்ச்சி நடிகை ஷாலு ஷம்முவா இவர்? ஆச்சரியத்தின் உச்சத்தில் ரசிகர்கள்!

Monday, April 19, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிவகார்த்திகேயன் நடித்த ’வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ ’மிஸ்டர் லோக்கல்’ உள்ளிட்ட ஒரு சில திரைப்படங்களில் நடித்தவர் கவர்ச்சி நடிகை ஷாலு என்பதும் அவர் தனது சமூக வலைத்தளத்தில் அவ்வப்போது பதிவு செய்யும் கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் மிகப்பெரிய அளவில் வைரலாகும் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் சற்று முன்னர் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர். கவர்ச்சியின் உச்சமாகப் உடை அணிந்து போட்டோசூட் எடுக்கும் ஷாலு ஷம்மு, இந்த புதிய போட்டோஷூட்டில் குடும்பபாங்காக பட்டுச்சேலை, நகைகள் அணிந்து பூவைத்து கோவிலில் எடுத்துள்ளார்.

இந்த புகைப்படங்களை பார்த்து கவர்ச்சியின் உச்சகட்டமாக நடிக்கும் ஷாலு ஷம்முவா இது? என ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர். ஏற்கனவே கடந்த 2 நாட்களுக்கு முன்பு இதே போன்று பட்டுச் சேலை மற்றும் நகைகள் அணிந்து எடுத்த புகைப்படம் மிகப்பெரிய அளவில் வைரலானதை அடுத்து தற்போது கோவிலில் பட்டுச்சேலை அணிந்து எடுத்த புகைப்படங்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. இதே போன்று அதிக போட்டோஷூட்களை எடுக்க ரசிகர்கள் தற்போது கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.