close
Choose your channels

முதல் படமே பிரபல நடிகை கூட.....! அல்லு அர்ஜுன் மகளின்  அசத்தல் அறிமுகம்.....!

Thursday, July 15, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை சமந்தாவின் திரைப்படத்தில், அல்லு அர்ஜுன் மகள் அல்லு அர்ஹா அறிமுகமாக உள்ளார்.

தமிழில் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கிவரும் 'காத்து வாக்குல இரண்டு காதல்' மற்றும் தெலுங்கில் சகுந்தலம் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார் நடிகை சமந்தா. மகாபாரதத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகி வரும் இப்படத்தை, ருத்ரமாதேவி படத்தின் இயக்குனர் குணசேகர் இயக்குகிறார். சமந்தா கதாநாயகியாக நடிக்கும் இத்திரைப்படத்தில் அல்லு அர்ஹா குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாக உள்ளார். முக்கியமான ரோலில் நடிக்கும்

அர்ஹா 10 நாட்கள் இப்படத்தில் நடிக்கவுள்ளார். 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.