close
Choose your channels

கோயம்பேடு பஸ் நிலையத்தில் இளையதளபதி விஜய்?

Monday, July 25, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இளையதளபதி விஜய் நடித்து வரும் 'விஜய் 60' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக சென்னை, மற்றும் ஐதராபாத்தில் நடைபெற்று முடிந்த நிலையில் தற்போது மீண்டும் சென்னையில் மூன்றாவது கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் சென்னையில் உள்ள ஒரு ஸ்டுடியோவில் கோயம்பேடு பஸ் நிலையம் போன்ற செட் ஒன்று பல லட்சம் செலவில் இந்த படத்திற்காக அமைக்கப்பட்டுள்ளதாகவும் விரைவில் இந்த பிரமாண்டமான செட்டில் படப்பிடிப்பு நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.
கோயம்பேடு பஸ் நிலைய செட்டில் சுமார் 10 நாட்கள் நடைபெறும் படப்பிடிப்பில் அதிரடி ஆக்சன் காட்சிகளை படமாக்க இயக்குனர் பரதன் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.