close
Choose your channels

விஜய் தேவரகொண்டாவின் அடுத்த பட ரிலீஸ் தேதி அறிவிப்பு

Saturday, October 20, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அர்ஜூன் ரெட்டி மூலம் தெலுங்கு திரையுலகிலும் 'நோட்டா' படம் மூலம் தமிழ் திரையுலகிலும் புகழ் பெற்ற நடிகர் அர்ஜூன் தேவரகொண்டா நடித்த அடுத்த படம் 'டாக்ஸிவாலா'

இந்த படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் விறுவிறுப்புடன் நடந்து வரும் நிலையில் இந்த படம் தீபாவளியை அடுத்து அதாவது நவம்பர் 16ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விஜய்தேவரகொண்டா, பிரியங்கா ஜவால்கர் முக்கிய வேடங்களில் நடித்த இந்த படத்தை ராகுல் என்பவர் இயக்கியுள்ளார். ஜேக்ஸ் பிஜாய் இசையில் சுஜித் சரங் ஒளிப்பதிவில் ஸ்ரீஜித் சரங் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது. இந்த படம் தமிழில் ரீமேக் செய்யப்படவில்லை என்பதும் தெலுங்கிலேயே தமிழகத்திலும் வெளியாகவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.