close
Choose your channels

அஜித் வீட்டின் முன் தீக்குளிக்க முயன்ற பெண்: போலீஸார் அதிர்ச்சி!

Monday, October 4, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அஜித் வீட்டின் முன் பெண் ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவின் மாஸ் நடிகர்களில் ஒருவர் அஜித் என்பதும் அவர் தற்போது ’வலிமை’ என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் என்பதும் இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அஜீத் தனது ஈசிஆர் அருகே உள்ள வீட்டில் வசித்து வரும் நிலையில் அவரது வீட்டின் முன் பெண் ஒருவர் திடீரென தீக்குளிக்க முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்து அதிர்ச்சியடைந்த காவல்துறை உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து அந்த பெண்ணை கைது செய்து விசாரணை செய்து வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. 

அஜித் வீட்டின் முன் தீக்குளிக்க பெண் ஒருவர் முயற்சி செய்வதாக வெளிவந்த தகவலால் அந்த பகுதியில் சில மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.