இணையத்தில் வைரலாகும் யாஷிகாவின் ஒர்க்-அவுட் வீடியோ
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/play-spl.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igplunmute.png)
Send us your feedback to audioarticles@vaarta.com
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-like.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-dislike.png)
அடல்ட் காமெடி படமான 'இருட்டு அறையில் முரட்டு குத்து' மற்றும் பிக்பாஸ் 2 ஆகியவற்றின் மூலம் பிரபலமானவர் நடிகை யாஷிகா. இவர் தற்போது யோகிபாபுவின் 'ஜோம்பி', 'ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது', 'கழுகு 2' மற்றும் மகத்துடன் ஒரு படம் என தமிழ் சினிமாவின் பிசியான நடிகைகளில் ஒருவராக உள்ளார்.
இந்த நிலையில் அவ்வப்போது யாஷிகா தனது சமூக வலைத்த பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவு செய்து வரும் நிலையில் தற்போது ஒர்க் அவுட் செய்யும் வீடியோ ஒன்றை அவர் பதிவு செய்துள்ளார். இந்த வீடியோவை மில்லியன்கணக்கானோர் பார்வையிட்டுள்ளதால் வைரலாகி வருகிறது.
அதேபோல் சிங்கப்பூரில் உள்ள செண்டசா ஐலேண்ட் ஸ்டுடியோ முன் அவர் எடுத்த புகைப்படம் ஒன்றும் வைரலாகி வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.