close
Choose your channels

ஆபாச நடிகையாக விருப்பம்.. நட்சத்திர தம்பதியின் 19 வயது மகள் அதிரடி அறிவிப்பு..!

Saturday, June 10, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஹாலிவுட்டில் பல அடல்ட் காமெடி படங்களில் நடித்த நட்சத்திர தம்பதியின் 19 வயது மகள் ஆபாச படங்களில் நடிக்க இருப்பதாக அறிவித்துள்ளது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஹாலிவுட் திரையுலகில் ஸ்கேரி மூவி, வால் ஸ்ட்ரீட், த்ரீ மஸ்கிட்டர்ஸ், விஸ்டம், யங் கன்ஸ், ஹாட் ஷாட்ஸ், ரேட்டட் எக்ஸ் ஆகிய படங்களில் நடித்தவர் நடிகர் சார்லி சீன். இவருக்கும் நடிகை டெனிஸ் ரிச்சர்ட்ஸ் என்பவருக்கும் பிறந்த ஷமி ஷீன் ஆபாச படங்களில் நடிக்க முடிவு செய்திருப்பதாக தெரிவித்தார்.

19 வயதே ஆன ஷமி ஷீன் தனது விருப்பத்தை வெளிப்படையாக அறிவித்த நிலையில் அவரது பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தாலும் தனது மகளுக்கு என்ன விருப்பமோ அதை செய்து கொள்ளட்டும் என்று விட்டு விட்டதாக கூறப்படுகிறது.

ஷமி ஷீன் சமீபத்தில் டிக் டாக் செயலியில் கவர்ச்சி வீடியோக்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியதோடு ஒன்லி ஃபேன்ஸ் என்ற செயலியில் தனது நிர்வாண மற்றும் அரை நிர்வாண வீடியோக்களையும் வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார்.

இந்த நிலையில் தற்போது ஆபாச நடிகர்களுடன் இணைந்து ஆபாச படங்களில் நடிக்க போவதாக அவர் தெரிவித்துள்ளது ஹாலிவுட் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.