close
Choose your channels

50 வயதில் பிகினி போஸ் கொடுத்த சிம்பு பட நடிகை!

Wednesday, May 11, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிம்பு படத்தில் நடித்த 50 வயது நடிகை பிகினி உடையில் கிளாமர் போஸ் கொடுத்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

கடந்த 2004ஆம் ஆண்டு சிம்பு நடித்த ’மன்மதன்’ திரைப்படத்தில் நடித்தவர் நடிகை மந்த்ரா பேடி. இவர் ஜிவி பிரகாஷ் நடித்த ‘அடங்காதே’ என்ற தமிழ் திரைப்படத்தில் நடித்து உள்ளார் என்பதும் இந்த திரைப்படம் விரைவில் ரிலீசாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் குறிப்பாக இன்ஸ்டாகிராமில்ஆக்டிவ்வாக இருக்கும் மந்திரா பேடிக்கு சுமார் 2 மில்லியன் ஃபாலோயர்கள் உள்ளனர் என்பதும் அவ்வப்போது தனது கிளாமர் புகைப்படங்களை பதிவு செய்து வருவார் என்பதும் தெரிந்ததே .

இந்த நிலையில் சற்று முன் கடற்கரையில் பிகினி உடையில் இருக்கும் புகைப்படங்களை நடிகை மந்த்ராபேடி பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படத்திற்கு நடிகை ஹன்சிகா உள்பட ஏராளாமானோர் லைக்ஸ் செய்துள்ளனர். 50 வயதிலும் உடலை ஃபிட்டாக வைத்திருக்கும் மந்திரா பேடிக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.