close
Choose your channels

நடிகர் மாதவன் வாங்கிய ரூ.40 லட்சம் மதிப்புள்ள பைக்

Tuesday, October 24, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் மாதவன் மோட்டார் சைக்கிள் பிரியர் என்பது அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில் கடந்த தீபாவளி தினத்தன்று இந்தியன் ரோட்மாஸ்டர் என்று கூறப்படும் பைக்கை வாங்கியுள்ளார். இந்த பைக்கின் விலை ரூ.40.45 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க தயாரிப்பான இந்திய ரோட்மாஸ்டர் பைக் ஆடம்பர பைக்குகளில் ஒன்று. கடந்த தீபாவளி அன்று இந்த பைக்கை டெலிவரி எடுத்த நடிகர் மாதவன், இந்த பைக்குடன் கூடிய புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.

1811CC கொண்ட இந்த பைக்கில் 64.4 லிட்டர் பெட்ரோல் போட்டுக்கொள்ளலாம். புளூடூத், நேவிகேஷன் உள்பட பல நவீன வசதிகள் கொண்ட இந்த பைக், ஒவ்வொரு பைக் பிரியர்களின் கனவாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.