close
Choose your channels

குட்டிப்பாப்பாவின் பிறந்தநாளை தீபாவளியுடன் கொண்டாடிய சதீஷ்: வைரல் புகைப்படங்கள்!

Friday, November 5, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல காமெடி நடிகர் சதீஷ் தனது குட்டிப் பாப்பாவின் பிறந்த நாளை தீபாவளியுடன் கொண்டாடிய புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகின்றன

நடிகர் சதீஷ் கடந்த 2019ஆம் ஆண்டு சிந்து என்பவரை திருமணம் செய்து கொண்டார் என்பதும் இந்த தம்பதிக்கு கடந்த ஆண்டு நவம்பர் 4ஆம் தேதி பெண் குழந்தை பிறந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் நேற்று தீபாவளி அன்று தனது குழந்தையின் பிறந்த நாளும் வந்ததை அடுத்து இரட்டை மகிழ்ச்சியுடன் சதீஷ் தனது மகளுடன் தீபாவளி மற்றும் மகளின் பிறந்தநாளை கொண்டாடினர் என்பதும் அது குறித்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.