close
Choose your channels

ஆபாச பட விவகாரம்: நடிகை புவனேஸ்வரியின் மகன் கைது

Wednesday, November 15, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இயக்குனர் ஷங்கரின் 'பாய்ஸ்' உள்பட ஒருசில படங்களில் கவர்ச்சி வேடங்களிலும் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்தவர் நடிகை புவனேஸ்வரி. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் விபச்சார தடுப்பு பிரிவு காவல்துறையால் கைது செய்யப்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் புவனேஸ்வரியின் மகன் மித்து சீனிவாசன் மருத்துவ மாணவி ஒருவரை ஆபாசமாக படமெடுத்து இணையத்தில் வெளியிட போவதாக மிரட்டியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து அந்த மாணவி கொடுத்த புகாரின் அடிப்படையில் மித்து சீனிவாசன் காவல்துறையினர்களால் கைது செய்யப்பட்டார். இதுகுறித்து போலீசார் அவரிடம் விசாரணை செய்து கொண்டு வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.