close
Choose your channels

பிரபல வில்லன் நடிகரின் மனைவியா நடிகை மாளவிகா? வைரலாகும் குடும்ப புகைப்படம்!

Wednesday, March 23, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல வில்லன் நடிகரின் மனைவி மாளவிகாவின் குடும்ப புகைப்படம் இணையதளங்களில் வயதாகிறது.

மாதவன் நடித்த ’ஜேஜே’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் மாளவிகா அவினாஷ். இவர் அதன்பின்னர் ஜெயம்கொண்டான், டிஷ்யூம், வந்தான் வென்றான், பைரவா உள்பட பல படங்களில் நடித்தார். மேலும் திரைப்படங்கள் மட்டுமின்றி அண்ணி, சிதம்பர ரகசியம், செல்லமே உள்பட பல சீரியல்களில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

இந்த நிலையில் இவரது கணவர் பிரபல வில்லன் நடிகர் அவினாஷ் பல தமிழ், கன்னட திரைப்படங்களில் வில்லன் மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்துள்ளார். குறிப்பாக விஜய் நடித்த திருமலை, அஜித் நடித்த என்னை அறிந்தால், பரமசிவம் உள்பட பல படங்களில் நடித்துள்ளார்.

கடந்த 2001ஆம் ஆண்டு அவினாஷ் - மாளவிகா திருமணம நடந்தது என்பதும், இந்த தம்பதிக்கு ஒரு மகன் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சமீபத்தில் தங்களது திருமண நாளை கொண்டாடிய அவினாஷ் மற்றும் மாளவிகாவின் குடும்ப புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.