close
Choose your channels

40 வயதில் வேற லெவல் கிளாமர்: மீரா ஜாஸ்மின் கிளாமரால் ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி

Wednesday, October 19, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை மீரா ஜாஸ்மின் கடந்த சில மாதங்களாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வேற லெவல் கிளாமர் புகைப்படங்களை பதிவு செய்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்து வரும் நிலையில் சற்று முன் அவர் பதிவு செய்த உச்சபட்ச கிளாமர் புகைப்படம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விஜய் நடித்த ’புதிய கீதை’ மாதவன் நடித்த ‘ரன்’, விஷால் நடித்த ’சண்டைக்கோழி’ உள்பட பல வெற்றிப் படங்களில் நடித்தவர் நடிகை மீரா ஜாஸ்மின். இவர் துபாயை சேர்ந்த தொழில் அதிபர் ஒருவரை கடந்த 2014ஆம் ஆண்டு திருமணம் செய்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வேற லெவல் கிளாமர் புகைப்படங்களை மீரா ஜாஸ்மின் பதிவு செய்து வருகிறார். 40 வயதிலும் அவர் தனது உச்சபட்ச கிளாமர் புகைப்படங்களை பதிவு செய்வது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தாலும் அந்த புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன.

இந்த நிலையில் சில மணி நேரங்களுக்கு முன்னர் இன்ஸ்டாகிராமில் மெல்லிய மேலாடை மட்டுமே அணிந்த புகைப்படத்தை பதிவு செய்த நிலையில் இந்த புகைப்படத்திற்கு ஏராளமான கமெண்ட்ஸ் லைக்ஸ் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.