close
Choose your channels

பிகினி உடையில் கலக்கும் இளம் தமிழ் நடிகை: வைரல் புகைப்படங்கள்!

Wednesday, February 10, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த ’இமைக்கா நொடிகள்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை ராஷி கண்ணா. அதன் பிறகு அவர் ஜெயம் ரவியின் ’அடங்கமறு’ விஷாலின் ’அயோக்யா’ விஜய்சேதுபதியின் ’சங்கத்தமிழன்’ உள்பட பல திரைப்படங்களில் நடித்தார் என்பதும் தற்போது அவர் தமிழில் மட்டும் நான்கு திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் ராஷிகண்ணா அவ்வப்போது தனது கவர்ச்சியான புகைப்படங்களை பதிவு செய்து லைக்ஸ்களை அள்ளிக் கொள்வார் என்பது குறிப்பிடதக்கது. அந்த வகையில் சற்று முன் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீச்சல் உடையுடன் கூடிய சில புகைப்படங்களை பதிவு செய்துள்ளார்.

கோவாவில் எடுக்கப்பட்ட இந்த புகைப்படங்களில் ராஷிகண்ணா நீச்சல் குளத்தின் அருகில் நீச்சலுடையில் இருப்பது போன்று உள்ளது என்பதும், தற்போது மிகப்பெரிய அளவில் இந்த புகைப்படங்கல் வைரலாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் தனது உடல் எடையை குறைப்பதற்கு உதவிய தனது பயிற்சியாளருக்கு தான் நன்றி சொல்லி கொள்வதாகவும் அவருடைய தீவிர பயிற்சியின் காரணமாகவே தான் தன்னுடைய உடல் மெலிந்து விட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.