close
Choose your channels

'டிரஸ் வாங்க பணமில்லையா? சன்னிலியோனுக்கே டஃப் கொடுக்கும் ராஷ்மிகா மந்தனா..!

Monday, February 27, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை ராஷ்மிகா மந்தனா சமீபத்தில் விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது அவர் அணிந்த காஸ்ட்யூமை பார்த்து ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்து ’டிரஸ் வாங்க கூட பணம் இல்லையா? என்று கமெண்ட்ஸ்களில் பதிவு செய்து வருகின்றனர்.

தமிழ் தெலுங்கு திரை உலகின் முன்னணி நடிகைகளில் ஒருவர் ராஷ்மிகா வந்தனா என்பதும் சமீபத்தில் இவர் விஜய்யுடன் நடித்த ’வாரிசு’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே. மேலும் ராஷ்மிகா தற்போது, ‘மிஷன் மஞ்சு’ ’அனிமல்’ ’புஷ்பா 2’ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் ராஷ்மிகா மந்தனா விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நிலையில் அந்த நிகழ்ச்சிக்கு அவர் அணிந்திருந்த காஸ்ட்யூம் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சிக்க்கு உள்ளாகியுள்ளது.

சன்னி லியோனிக்கே ட்ஃப் கொடுக்கும் வகையில் உச்சபட்ச க்ளாமராக இருந்த இந்த காஸ்ட்யூமை பார்த்து ரசிகர்கள் பல்வேறு விதங்களில் கமெண்ட்களை பதிவு செய்து வருகின்றனர். 14 லட்சத்துக்கு அதிகமான லைக்ஸ் பெற்றுள்ள இந்த புகைப்படங்களுக்கு ’டிரஸ் வாங்க கூட பணம் இல்லையா? என்பது போன்ற கமெண்ட்ஸ் அதிகம் பதிவாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.