close
Choose your channels

சரண்யா பொன்வண்ணன் மகள் நிச்சயதார்த்தம்: வைரல் புகைப்படங்கள்!

Tuesday, January 26, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் சினிமாவின் முன்னணி குணச்சித்திர நடிகை சரண்யா பொன்வண்ணன் என்பதும் இவர் இயக்குனர் பொன்வண்ணனை திருமணம் செய்து கொண்டார் என்பதும் தெரிந்ததே. சமீபத்தில் 25வது திருமண நாளை இந்த நட்சத்திர தம்பதிகள் கொண்டாடினார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் பொன்வண்ணன் - சரண்யா தம்பதிக்கு பிரியதர்ஷினி மற்றும் சாந்தினி ஆகிய 2 மகள்கள் இருக்கும் நிலையில் பிரியதர்ஷினிக்கு தற்போது திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது

சென்னையில் இரு வீட்டாரின் குடும்ப உறுப்பினர்கள் மட்டும் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன. விரைவில் பிரியதர்ஷினியின் திருமண தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.