close
Choose your channels

த்ரிஷாவை அடுத்து ஓவியாவுடன் இணையும் ஐஸ்வர்யா ராஜேஷ்

Thursday, January 17, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஓவியா நடித்து வரும் '90ml' திரைப்படத்தின் முதல் சிங்கிள் பாடலான 'பீர் பிரியாணி' என்ற பாடலை பிரபல நடிகை த்ரிஷா கடந்த புத்தாண்டு தினத்தில் வெளியிட்டார் என்ற செய்தி அனைவரும் அறிந்ததே.

இந்த நிலையில் இன்று இரவு 7 மணிக்கு இந்த படத்தின் இரண்டாம் சிங்கிள் பாடலான 'பிரெண்டிடா' என்ற பாடல் வெளியாகவிருப்பதாக வெளிவந்த செய்தியை சற்றுமுன் பார்த்தோம்.

இந்த நிலையில் இந்த பாடலை நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிடவுள்ளதாக சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது. சிம்புவின் இசையில் 'பீர் பிரியாணி' ஏற்கனவே செம ஹிட்டான நிலையில், அதேபோல் இந்த 'பிரெண்டிடா' பாடலும் ஹிட்டாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.