close
Choose your channels

அஜித் பிறந்த நாள் புகைப்படம்: இணையத்தில் வைரல்

Sunday, May 2, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தல அஜித் நேற்று தனது 50வது பிறந்தநாளை கொண்டாடினார் என்பதும் நேற்று அதிகாலை முதலே திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் அவருக்கு தொடர்ச்சியாக வாழ்த்து தெரிவித்து வந்தார்கள் என்பதையும் பார்த்தோம்

இந்த நிலையில் அஜீத் ஒவ்வொரு பிறந்தநாளின் போது தனது வீட்டில் குடும்பத்தினருடன் எளிமையாக கொண்டாடுவதை வழக்கமாகக் கொண்டிருப்பார். அந்த வகையில் நேற்று 50வது பிறந்தநாள் என்ப்து சிறப்பு பிறந்தநாள் என்றாலும் அந்த பிறந்தநாளையும் அவர் தனது வீட்டிலேயே மனைவி மற்றும் குழந்தைகளுடன் எளிமையாக கொண்டாடியுள்ளார். அஜித் தனது பிறந்த நாளை கொண்டாடி உள்ள புகைப்படம் தற்போது வெ:ஒவள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அஜீத் நடித்து வரும் ‘வலிமை’ படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் முடிந்துவிட்டது என்பதும் இந்த படத்தை இயக்கிய இயக்குனர் எச்.வினோத் தான் அஜித்தின் அடுத்த படத்தையும் இயக்கவிருப்பதாக கூறப்படுகிறது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.