close
Choose your channels

டிசம்பரில் பாடல்கள்: ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ஏ.ஆர்.ரஹ்மான்!

Thursday, November 18, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

டிசம்பரில் தான் இசையமைக்கும் படத்தின் பாடல்கள் வெளியாக இருப்பதாக ஏ.ஆர்.ரஹ்மான் தனது டுவிட்டர் பக்கத்தில் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் அளித்துள்ளது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்கள் தற்போது  கோப்ரா, பத்துதல, பொன்னியின் செல்வன், இரவின் நிழல், வெந்து தணிந்தது காடு ஆகிய தமிழ் திரைப்படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.

இந்த திரைப்படங்களில் இருந்து ஒரு படத்தின் பாடல்களை அடுத்த மாதம் அதாவது டிசம்பர் மாதம் வெளியிட இருப்பதாக ரசிகர்களுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் சர்ப்ரைஸ் அளித்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ள மேற்கண்ட படங்களில் இருந்து எந்த படத்தின் பாடல்கள் அடுத்த மாதம் வெளியாகும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.