close
Choose your channels

அருள்நிதியின் ஆறாது சினம். சென்சார் மற்றும் ரிலீஸ் தேதி

Tuesday, February 16, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com
ஈரம்' இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஆறாது சினம்' படத்தின் பணிகள் அனைத்தும் முடிந்து இன்று சென்சாருக்கு அனுப்பப்பட்டது. இந்த படத்தை பார்த்த் சென்சார் அதிகாரிகள் இந்த படத்திற்கு 'UA' சர்டிபிகேட் கொடுத்துள்ளனர். மேலும் இந்த படம் சென்சார் ஆகிவிட்டதை அடுத்து வரும் 26ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அருள்நிதி, ஐஸ்வர்யா ராஜேஷ், ஐஸ்வர்யா தத்தா, ராதாரவி உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. எஸ்.தமன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.
'த்ரிஷ்யம்' உள்பட மலையாளத்தில் பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய ஜீத்துஜோசப் இயக்கிய 'மெமொரீஸ்' என்ற படத்தின் தமிழ் ரீமேக் படம்தான் 'ஆறாது சினம்' என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.