close
Choose your channels

பிக்பாஸ் டேனியல் மனைவி மற்றும் குழந்தையின் க்யூட் புகைப்படம் வைரல்!

Monday, May 3, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரும் நடிகருமான டேனியல் மனைவி மற்றும் குழந்தை புகைப்படம் கடந்த சில மணி நேரங்களாக சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது

பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவர் டேனியல் என்பதும் இவர் அந்த நிகழ்ச்சியில் 77 நாட்கள் வரை தாக்குபிடித்து இருந்தார் என்பதும் தெரிந்ததே. பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த ஒரு சில நாட்களில் அவர் தனது நீண்ட நாள் காதலியான டெனிஷா என்பவரை மணந்துகொண்டார். கடந்த 2018 ஆம் ஆண்டு இந்த திருமணம் நடைபெற்றது என்பதும் 2020ஆம் ஆண்டு இந்த தம்பதிக்கு குழந்தை பிறந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் பிக்பாஸ் டேனியல் சற்று முன் தனது மனைவி மற்றும் குழந்தை புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படத்தை சமூக வலைதள பயனாளர்கள் ரசித்து கமெண்ட்ஸ்களை பதிவு செய்து வருகின்றனர் என்பதும் குறிப்பாக டேனியல் குழந்தை க்யூட்டாக இருப்பது அனைவரையும் கவர்ந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.