close
Choose your channels

புயலே புயலே சுத்திவரும் புயலே: ஷிவானியின் லேட்டஸ்ட் புகைப்படம் வைரல்!

Saturday, November 20, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான நடிகை ஷிவானி நாராயணன் இன்ஸ்டாகிராமில் பிரபலம் என்பதும் அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மூன்று மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்கள் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது கிளாமரான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ஷிவானி வெளியிட்டு வருவார் என்பதும் அந்த புகைப்படங்கள் வீடியோக்கள் மிகப்பெரிய அளவில் வைரலாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் அவர் பதிவு செய்துள்ள கிளாமர் புகைப்படம் ஒன்றுக்கு சுமார் 2 மில்லியனுக்கும் அதிகமான லைக்ஸ் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது இந்த புகைப்படத்திற்கு அவர் ’புயலே புயலே சுத்திவரும் புயலே’ என தற்போதைய வானிலை நிலவரத்திற்கு ஏற்ப கேப்ஷனாக பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி இணைந்து நடிக்கும் ’விக்ரம்’ படத்தில் ஷிவானி நாராயணன்முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் என்பதும் மேலும் சில திரையுலக வாய்ப்புகள் அவரைத் தேடி வந்து கொண்டிருக்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.