close
Choose your channels

கடற்கரை மணல்..  குரங்கு போல் போஸ்: பிக்பாஸ் நடிகையின் கிளாமர் புகைப்படம்

Tuesday, December 13, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான ஷெரின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குரங்குகள் மாதிரி போஸ் கொடுத்து உட்கார்ந்து இருக்கும் புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

தனுஷ் நடித்த ’துள்ளுவதோ இளமை’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை ஷெரின், அதற்குப் பின்னர் ’விசில்’ உள்பட ஒருசில படங்களில் நடித்தார் என்பதும் அதன் பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலம் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் ஷெரின் கிளாமர் புகைப்படங்கள், வீடியோக்களை பதிவு செய்து வருவார் என்றும் அவருக்கு ஒரு மில்லியனுக்கும் மேல் ஃபாலோயர்கள் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ’தீயவற்றை பார்க்காதே, தீயவற்றை கேட்காதே, தீயவற்றை பேசாதே’ என்ற பொருள்பட இருக்கும் மூன்று குரங்குகள் போல் தனது தோழிகளுடன் கிளாமர் கிளாமர் உடையில் போஸ் கொடுத்துள்ளார்.

இந்த புகைப்படத்தில் அவர் ’முட்டாள்தனமாக எதையும் எதையும் சொல்லாதே, முட்டாள்தனமாக எதையும் பார்க்காதே, முட்டாள்தனமாக எதையும் கேட்காதே ஏனென்றால் முட்டாள் என்பது தீமையை விட அதிகமானது என்று பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.