close
Choose your channels

பிக்பாஸ் 5: இந்த வாரம் நாமினேட் செய்யப்பட்டவர்கள் யார் யார்?

Tuesday, October 19, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் நேற்று இரண்டாவது வாரமாக வெளியேற்றப்படும் போட்டியாளருக்கான நாமினேஷன் நடந்தது. இதில் 10 போட்டியாளர்கள் நாமினேஷன் செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது

முதல் வார நாமினேஷனில் தாமரைச்செல்வி, பாவனி ரெட்டி ஆகிய இருவரை தவிர 15 பேர் நாமினேஷன் செய்யப்பட்டிருந்த நிலையில் நேற்றைய நாமினேஷன் படலத்தில் 10 பேர் சிக்கி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

இதில் அபிஷேக், பாவனி ரெட்டி, அக்சரா, இசைவாணி, சின்னப்பொண்ணு, ஸ்ருதி, ப்ரியங்கா, அபினய், ஐக்கி, தாமரை ஆகிய 10 பேர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். இதில் யார் யார் யாரை நாமினேட் செய்தார்கள் என்பதை தற்போது பார்ப்போம்.

அக்ஷரா – அபிஷேக், பாவனி
நிரூப் – அக்ஷரா, தாமரை
இமான் அண்ணாச்சி – இசைவாணி, பாவனி
பாவனி – அக்ஷரா, அபிஷேக்
வருண் – நிரூப் , அபிஷேக்
பிரியங்கா – சின்ன பொண்ணு, ஸ்ருதி
அபிஷேக் – அக்ஷரா, சின்ன பொண்ணு
ஐக்கி – பிரியங்கா, அபிஷேக்
தாமரை செல்வி – பாவனி, அபிநய்
இசைவாணி – அபிநய் , பிரியங்கா
சுருதி – அண்ணாச்சி, ஐக்கி
சின்னப்பொண்ணு – அபிஷேக், பாவனி
ராஜு – சின்ன பொண்ணு, பாவனி
மதுமிதா – தாமரை, ஐக்கி
அபிநய் – இசைவாணி, தாமரை
சிபி – பிரியங்கா, அபிஷேக்

இந்த வார நாமினேஷனில் உள்ள 10 பேர்களில் யார் ஞாயிறு அன்று வெளியேற போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்,.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.