close
Choose your channels

அழகான படைப்புகள் என்றும் நின்று போவதில்லை: பிகினி போஸ் கொடுத்த தமிழ் நடிகையின் கேப்ஷன்

Friday, June 12, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அழகான படைப்புகள் என்றும் நின்று போவதில்லை, அவளின் சிறகுகள் முளைத்து வானில் இடம் தேடி பறக்க சென்றுவிடும் என்ற கேப்ஷனுடன் பிகினி போஸ்ட் கொடுத்த தமிழ் நடிகையின் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழில் நட்டி நட்ராஜ் நடித்த ‘போங்கு’ திரைப்படத்தில் நடித்தவர் நடிகை ரூஹி சிங். இவர் ’காலண்டர் கேர்ள்ஸ்’ உள்பட ஒருசில ஹிந்தி படங்களிலும் நடித்துள்ளார். தற்போது இவர் ‘மோசகலு’ என்ற தெலுங்கு திரைப்படத்திலும் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தில் நடிகை காஜல் அகர்வால் நாயகியாக நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அவ்வப்போது தனது சமூக வலைத்தளத்தில் ஹாட்டான வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு வரும் ருஹிசிங், தற்போது வெள்ளை நிறத்தில் சிங்கிள் பிகினி பீஸ் உடையில் ஹாட்டான புகைப்படம் ஒன்றை பதிவு செய்து வருகிறார். இந்த புகைப்படம் இளசுகளை சூடேற்றியது மட்டுமின்றி புகைப்படத்திற்கு இணையான ஹாட்டான கமெண்ட்டுகளும் பதிவாகி வருகிறது. குறிப்பாக இந்த புகைப்படத்திற்கு அவர் பதிவு செய்துள்ள கேப்ஷனான ‘அழகான படைப்புகள் என்றும் நின்று போவதில்லை. அவளின் சிறகுகள் முளைத்து வானில் இடம் தேடி பறக்க சென்றுவிடும்’ என்ற கவிதைக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.