close
Choose your channels

காண்ட்ராக்டர் நேசமணிக்கு கிடைத்த புதிய அங்கீகாரம்!

Saturday, June 1, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த 2001ஆம் ஆண்டு விஜய், சூர்யா நடித்த 'பிரெண்ட்ஸ்' படத்தில் காண்ட்ராக்டர் நேசமணி கேரக்டரில் வடிவேலு நடித்திருந்தார் என்பதும் இந்த நேசமணி திடீரென கடந்த சில நாட்களாக இணையதளங்களில் உலக அளவில் டிரெண்டில் இருந்தார் என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் காண்ட்ராக்டர் நேசமணிக்கு தற்போது ஒரு புதிய அங்கீகாரம் கிடைத்துள்ளது. ஆம், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் 'காண்ட்ராக்டர் நேசமணி' என்ற டைட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த டைட்டிலில் ஒரு புகழ் பெற்ற தயாரிப்பு நிறுவனம் திரைப்படம் ஒன்றை தயாரிக்கவிருப்பது தற்போது உறுதியாகியுள்ளது

தமிழ் சினிமாக்களுக்கு டிரெண்டில் உள்ள பல டைட்டில்கள் ஏற்கனவே வைக்கப்பட்டிருந்தாலும் 'காண்ட்ராக்டர் நேசமணி' என்ற இந்த டைட்டில் ஒரு ஸ்பெஷலாக பார்க்கப்படுகிறது. இந்த டைட்டிலில் உருவாகும் படத்தில் வடிவேலு நடிப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.